The following text field will produce suggestions that follow it as you type.

Siva Temple Architecture Etc. In Tamil
Siva Temple Architecture Etc. In Tamil

Siva Temple Architecture Etc. In Tamil in Bloomington, MN

Current price: $14.99
Loading Inventory...
Get it at Barnes and Noble

Size: OS

Get it at Barnes and Noble
நமது தாய் தேசமாகிய இந்தியா, கோயில்கள் நிறைந்த தேசம் என்று அன்னியர்களால் புகழப்பட்டிருக்கிறது. அக்கோயில்களைக் கண்டு மகிழ, ஐரோப்பா, அமெரிக்கா, முதலிய கண்டங்களிலிருந்து பலர் வருஷா வருஷம் வருகின்றனர். நமது கோயில்களைப்பற்றி இதுவரையில் பிரசுரிக்கப்பட்ட புஸ்தகங்களெல்லாம், பெரும்பாலும், சூவெல், பெர்கூசன், டுப்ரெயில் முதலிய ஐரோப்பியர்களால் எழுதப்பட்டவைகளே. இது இந்தியர்களாகிய நமக்கு ஒரு மானக் குறைவாகும்; ஆகவே இக்குறையைச் சிறிதளவாவது நீக்க வேண்டியது நமது கடன் என எண்ணி இச்சிறு நூலை இயற்றலானேன்.
Powered by Adeptmind