Home
Neelamooku Nedumaran
Barnes and Noble
Loading Inventory...
Neelamooku Nedumaran in Bloomington, MN
Current price: $16.99

Neelamooku Nedumaran in Bloomington, MN
Current price: $16.99
Loading Inventory...
Size: OS
கந்தர்வக் கோட்டை இளவரசி மலர்விழி மிகவும் அழகாக இருப்பாள். அவளை மணம் புரிந்து தன் பட்டத்து ராணியாக்கிக் கொள்ள வேண்டுமென்று தேவபுரத்து அரசன் பத்திரகிரி விரும்பினான். ஆனால் இளவரசி மலர்விழி அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை. ஏனென்றால், ஒரு மந்திரவாதி அவள் மீது ஒரு மந்திரம் போட்டிருந்தான். அதனால் மலர்விழி திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நினைக்கவேயில்லை. பத்திரகிரி ராஜன் மனம் வருந்தி ஒரு தேவதையிடம் சென்று "தாயே! இளவரசி மலர்விழி மனம் மாறி என்னை மனப்பதற்கு என்ன செய்யலாம்?" என்று கேட்டான்.