Home
Keralathil Yengo
Barnes and Noble
Loading Inventory...
Keralathil Yengo in Bloomington, MN
Current price: $18.99

Keralathil Yengo in Bloomington, MN
Current price: $18.99
Loading Inventory...
Size: OS
மகனே, இந்த வயதில் எல்லோரும் எனக்கு மகன்களே. மகனே அன்பு, பாசம், மரியாதை - நீயாகவே கொடுத்தால் தான் வாங்கிக் கொள்ள முடியும். என் குறைகளுடன் என்னை நீ புரிந்து கொண்ட பின்னரும் என் மேல் நீ உணரும் பிரியத்தின் மறுபெயர் மரியாதை. பிரியத்தின் உச்ச நிலையின் எடைதான் மரியாதை. அன்பு, பாசம், பிரியம், மதிப்பு, மரியாதை - யாவும் பரஸ்பரம். கட்டாயப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்தினால் அவை அவை அல்ல. மகனே, இன்று உனக்கு நான் வேர். நாளை, நீ என்னைத் தாங்கும் விழுது. நானும் நீயுமாய், வேரும் விழுதுமாய் மாறி மாறிக் காத்த மரம் தான் இந்த மனிதப் பரம்பரை. ஆகவே நம்முள், தலைமுறை இடைவெளி என்று தனியாக ஏது?